tamilnadu கொள்ளை அடிப்பதற்கே 3 வேளாண் சட்டங்கள்.... கோவில்பட்டி பிரச்சாரத்தில் அம்பலப்படுத்திய வைகோ.... நமது நிருபர் ஏப்ரல் 1, 2021 நன்றாக விளைகிற காலத்தில் உணவுப் பொருட்களை வாங்கி அவர்களது சேமிப்பு கிடங்குகளில் வைப்பார்கள்...